Work

அறவடடம நடடர வளயடடககள

Year: 2025
Type: article
Abstract: மனிதனை மற்ற விலங்குகளிடமிருந்து பகுத்துக் காட்டுவது பகுத்தறிவு தான். இத்தகைய அறிவினைக் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்த்தெடுக்கப் பல்வேறு விளையாட்டுக்களைப் பண்டைத் தமிழர்கள் பயன்படுத்தினர். கல்வியையும் ஒரு விளையாட்டாகவே கற்கும் போது அது எளிமையாக இருக்கும். அதேபோல் அறிவினையும் விரிவு செ#ய விளையாட்டு உதவுகின்றது. அந்த வகையில் நாட்டுப்புற விளையாட்டுக்கள் அறிவுட்டும் விளையாட்டாக மற்றம் கொள்கின்றது. எனவே இத்தகைய விளையாட்டுக்களை ஆ#வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Authors: நீ.திருநாவுக்கரசு, முனைவர் எ.பால்சாமி
Language: English
Subfield: Education
Open Access status: diamond
OpenAlex ID: W7106657941
FWCI:
Cites:
Cited by:
Related to: