நததம வடடரச சமயஙகளல அறவயல
Year: 2025
Type: article
Abstract: இறைவனோடு தொடர்புடைய ஒழுக்க நெறியைச் சமயம், மதம், கடவுள்நெறி என்று கூறுவர். இது மனித வாழ்க்கையில் முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. சமயம், சமுதாயத்தை நெறிப்படுத்தும் தத்துவமாகவும், மனித வாழ்விற்கும் சிந்தனைக்கும் அடிப்படையாகவும் அமைகிறது. அது மனிதனை இறைவனோடு தொடர்புகொள்ளச் செ#து, அவன்பாலுள்ள விலங்குத்தன்மையை அகற்றி, மனிதத் தன்மையை நிலைபெறச் செய்கிறது. சமயம் என்பது மக்களை நெறிப்படுத்தத் தோன்றிய “நெறி” எனலாம். இவ்வுலகில் தோன்றிய வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் நெறிகள்“சமயம்” என்னும் பெயரால் போற்றப்பட்டன. “உலகில் தோன்றி, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் படிப்படியே வளர்ந்து வந்த மனிதன் ஓர் உயர்ந்த நிலையை எ#திய காலக்கட்டத்தில் உருவாக்கிய ஒன்றே சமயம் ஆகும்”. இவ்வாறு சமயத்திற்கு விளக்கம் தருகிறார்கள் அறிஞர் பெருமக்கள். எனவே நத்தம் வட்டாரச் சமயங்களில் அறிவியல் என்னும் தலைப்பில் அமைந்த இவ்ஆய்வுக்கடுரையில் அறிவியல் சிந்தனைகளைப் பற்றியக் கருத்துக்களை விரிவாகக் காண்போம்.
Author: shanlax
Language: English
Subfield: Philosophy
Field: Arts and Humanities
Domain: Social Sciences
Open Access status: green
OpenAlex ID: W7106675716
FWCI:
Cites:
Cited by:
Related to:
