அறவயல தழலநடபததல இலககயததன பரதபலபப
Year: 2025
Type: article
Abstract: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பது மனித வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். இது கல்வி, விண்வெளி ஆ#வு, மருத்துவம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் போன்ற பல துறைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு,மென் லேர்னிங் ரோபாட்டிக்ஸ் மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இவ்வகையான அறிவியல் தொழில் நுட்பங்களில் தமிழ் இலக்கியங்களின் பிரதிபலிப்பு எவ்வாறு மிளிர்கின்றன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Authors: சூ. ஆரோக்கிய சுபி, முனைவர் இரா.உத்தமி, முனைவர். ஞா. அந்தோணிசுரேஷ்
Language: English
Subfield: History and Philosophy of Science
Field: Arts and Humanities
Domain: Social Sciences
Open Access status: green
OpenAlex ID: W7106821914
FWCI:
Cites:
Cited by:
Related to:
