Work

வளபர நவலல வயததக சயதகள

Year: 2025
Type: article
Abstract: பாரி பாரி என்று பல ஏத்திஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்பாரி ஒருவனும் அல்லன்மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப்பதுவே(புறநானூறு: 107)பாரியின் புகழை கூறும்போது, அவனுக்கு நிகராக இந்த உலகில் யாரும் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் சமமாக கொடுக்கக்கூடிய மழையே பாரிக்கு நிகரானவன் என்கிறது இந்தப் பாடல். அவ்வாறு புகழப்பட்ட பாரியை, சு.. வெங்கடேசன் அவர்கள் எழுதி வெளியிட்ட வரலாற்று நாவல் வேள்பாரி. இதனை ஆனந்த விகடன் தொடராக 111 வாரங்கள் வெளியிட்டது. மக்களின் பெரிதான வரவேற்பினை பெற்ற, இத்தொடர் விகடன் பதிப்பகதாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. இந் நூலுக்கு மணியம் செல்வன் அவர்கள்உயிரோட்டமான ஓவியங்களை வரைந்து நம் கண் முன் காட்சிப்படுத்துகிறார். மு.க. ஸ்டாலின் அவர்களால் வெளியிட்ட, வள்ளல் பாரியின் வரலாற்றை கூறும் இந் நூலானது 1408 பக்கங்களைக் கொண்டது. சென்ற ஜூலை 2025 இல் ஒரு லட்சம் பிரதிகள் விற்கப்பட்டதாக விழா கொண்டாடப்பட்ட சிறப்புக்குரிய நூல் இது.
Language: English
Open Access status: green
OpenAlex ID: W7117418637
FWCI:
Cites:
Cited by:
Related to: