வரயக நயகன வளபரயல நலவயல பணபட
Year: 2025
Type: article
Abstract: சங்க காலத்தின் கடையெழு வள்ளல்களுள் ஒருவன் வேளிர்குலத்தைச் சார்ந்த பாரிவள்ளல். அவன் வீரத்தையும், ஈரத்தையும் நயம்பட கூறுவதோடு பறம்பு மக்களின் வாழ்வியலையும், சூழல்களையும் புனைவுகளோடு சித்தரித்துக் கூறுகிறது இந்நாவல். திசையற்றவர்களையும், நிலமற்றவர்களையும் தலைமுறை தலைமுறையாக தாங்கி பறம்பு நாட்டைத் தாய்க்கு நிகராக கருதும் பாரியின் பண்புகளை ஆசிரியர் சு. வெங்கடேசன் அவர்கள் எழுத்துகளால் கோர்த்தும் வார்த்தைகளால் வடித்தும் பறம்புத் தலைவன் பாரிக்கு மணிமகுடம் சூட்டியுள்ளார். சிறப்பான இந்நாவலில் நிலவியல் பண்பாடு குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Author: அர. எழிலரசி
Language: English
Subfield: General Arts and Humanities
Field: Arts and Humanities
Domain: Social Sciences
Open Access status: green
OpenAlex ID: W7117420127
FWCI:
Cites:
Cited by:
Related to:
