Work

வளள மரகன வரயகககதல

Year: 2025
Type: article
Abstract: எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி ” நாவலின் தனித்துவம் அல்லது சிறப்புகள் பல உள்ளன. இது சங்க இலக்கியப் பாடல்களின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியின் வரலாற்றை ஒரு காவியப் புதினமாகப் படைத்துள்ளார். வேள்பாரி நாவலில் இடம்பெறும் முருகன்- வள்ளியின் காதல் நிகழ்வுகள், பண்டைய தமிழ் நிலத்தின் குறிஞ்சித் திணை வாழ்வியலை ஒட்டியும், இயற்கையின் ஆழமான அறிவுடன் சித்தரிக்கப் பட்டுள்ளன. அவற்றை மட்டும் இக்கட்டுரை பதிவு செய்கின்றது.
Language: English
Open Access status: diamond
OpenAlex ID: W7117535338
FWCI:
Cites:
Cited by:
Related to: