வளபரயல இலககயப பரதபலபபகள
Year: 2025
Type: article
Abstract: இலக்கியத்தைப் பொறுத்தவரை புதிதாக ஒன்றை யாரும் படைத்துவிட இயலாது. கூறும் முறைதான் வேறுபடுமே தவிர காலந்தோறும் சில செயல்கள் வர்ணிக்கப்பட்டுக் கொண்டும், சில செயல்கள் வலியுறுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கும். அவ்வகையில் வேள்பாரி புதினம் தமிழின் மற்ற இலக்கியங்களை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை ஆராய்வதே இவ்வாய்வாகும்
Author: செ. விக்னேஷ்
Language: English
Subfield: Language and Linguistics
Field: Arts and Humanities
Domain: Social Sciences
Open Access status: diamond
OpenAlex ID: W7117538560
FWCI:
Cites:
Cited by:
Related to:
